வெள்ளாளர்கள் சூத்திரர்கள் என்ற நான்காம் சாதியில் இருந்த்தை மாற்றி சுத்தசூத்திரன் என்றும் தனித்தமிழ் என்று ஆரம்பித்த வெள்ளாளர்கள் நமது ஆயிரக்கணக்கான வருட பழைய வரலாறை மறைத்த பிரிட்டிஷ்கார சாமியார் மதம் மாற்றம் செய்ய கூறிய திராவிடம் -ஆரியம் கதையை தங்களுக்கு சாதகமா எடுத்துக்கொண்டு ஆரியம் -திராவிடம் என்ற பிரிட்டிஷ்காரன் கதைக்கு தமிழில் கதை எழுதி அனைத்து சாதியையும் கேவலப்படுத்திய உண்மை செய்திகள் பற்றிய தொகுப்பு.
No comments:
Post a Comment